தருமபுரி மற்றும் சேலத்தில்

img

தருமபுரி மற்றும் சேலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தருமபுரியில்நக ராட்சி அதிகாரிகள் கடை களில் நடத்திய திடீர் சோத னையில் தடை செய்யப் பட்ட 1,250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.